தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.;

Update: 2021-06-21 07:32 GMT
தமிழகத்தில் மதுபான கடைகளை மூடக்கோரிய வழக்கு தள்ளுபடி
  • whatsapp icon

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News