முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் அர்ஜுன் சந்திப்பு
முதல்வர் முக ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நடிகர் அர்ஜுன் நேரில் சந்தித்தார்.;
சென்னை : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.