அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்: ஓ.பன்னீர்செல்வம் பே
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிமுக தலைமை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக இரண்டாவது வழக்கில் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, அந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.