பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ஆம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.2022-2023 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை தாக்கலாகிறது.