தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம் திடீர் ராஜினாமா

தமிழக அரசின் ஆலோசகராக இருந்த சண்முகம் திடீர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.;

Update: 2021-05-03 08:34 GMT

தமிழக அரசின் ஆலோசகராக இருந்த சண்முகம் திடீர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

தலைமை செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட க.சண்முகம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

 

Tags:    

Similar News