தமிழகத்தில் வங்கி சேவை நேரம் குறைப்பு..!

Update: 2021-04-25 16:35 GMT

தமிழகத்தில் நாளை (26/04/2021) திங்கள் கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் சேவை நேரத்தைக் குறைத்து மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

அதன்படி, "தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிவரை மட்டுமே இருக்கும். நாளை (26/04/2021) முதல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Tags:    

Similar News