சென்னை தலைமைச் செயலகம் முன் குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயற்சி
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு காணப்பட்டது.;
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்றதால் அந்த இடம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் முன்பு 2 குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளிக்க முயன்ற பிராபாகரன் - சசிகலா இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடக்கின்றனர்.
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இருவரையும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு விரட்டியதாகவும், உறவினர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் தம்பதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.