உளவுத்துறை டிஐஜியாக ஆசையம்மாள் நியமனம் - தமிழக அரசு

ஆசையம்மாள் உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2021-05-10 15:30 GMT

தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப சேவைப் பிரிவின் டிஐஜியாக இருந்த ஆசையம்மாள், காலியாக இருந்த உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News