அண்ணாநகர் தொகுதியில் கோகுலஇந்திரா பின்னடைவு
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் கோகுல ,இந்திரா பின்னடைவை சந்தித்து வருகிறார்.;
அண்ணாநகர் தொகுதியில் 12 சுற்றுக்கள் முடிவில் 30095 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆரம்பம் முதல் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
திமுக - 30095
அதிமுக - 20716
அமமுக - 479
ம.நீ.ம - 6871
நாம் தமிழர் - 3833
திமுக வேட்பாளர் மோகன் 9379 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.