அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் திருமுல்லைவாயில் மகளிர் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.;
அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் திருமுல்லைவாயில் மகளிர் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலஷ்மி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.