அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணி ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணியை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
அம்பத்தூர் 81 மற்றும் 85 வட்டத்தில் உள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணியினை அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அவர்கள் இன்று காலை துவக்கி வைத்தார்.