ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!

Update: 2021-04-06 17:02 GMT
ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!
  • whatsapp icon

சென்னை திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த நடிகர் அஜித்குமார் வாக்குச்சாவடியில் தன்னை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்துக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்கள் முழுவதும் பரவலாக பகிரப்பட்டது. இதனை அடுத்து வாக்களித்துவிட்டு வந்த அஜித் அந்த ரசிகரை அழைத்து இனிமேல் இவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுரை கூறி அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

Tags:    

Similar News