சென்னை அரசு மருத்துவமனையில் காசநோய் கருத்தரங்கம் -கையழுத்து இயக்கம்

சென்னை அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு கருத்தரங்கம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மருத்துவக்கல்லூரி முதல்வர் தோணிராஜன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-03-25 23:30 GMT

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் காசநோய் தொடர்பான கருத்தரங்கம் மருத்துவமனை டீன் தேரணிராஜன் தலைமையில் இ நடந்தது.

இதில் காசநோய்க்கான நவீன முறை மற்றும் நடப்பு சிகிச்சை முறைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது..இதில் நுண்ணுயிரியல் துறை இயக்குநர் ராதிகாகாட்ரகட்டா உட்பட மாணவர்கள் பேராசிரியர் பலரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News