குடியரசு துணைத் தலைவர் ஹைதராபாத் புறப்பட்டார்
குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.
4 நாட்கள் பயணமாக சென்னை வந்திருந்த குடியரசு துணைத்தலைவா் வெங்கையாநாயுடு இன்று காலை சென்னையிலிருந்து இந்திய விமானப்படை தனிவிமானத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றாா்.
குடியரசு துணைத்தலைவரை சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா்.