விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 168 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார்.;

Update: 2022-03-07 10:22 GMT

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைத் துறை விரிவாக்க மையத்தில்,விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 168 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், அட்மா வேளாண் குழு தலைவர் இரா.மணிமாறன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News