ரொம்ப கஷ்டபடுறீங்களா ! முதுகுவலி உங்கள ரொம்ப தொந்தரவு செய்தா ! இதோ உங்களுக்கான தீர்வுகள்..!
முதுகுவலி நமது உடலை சரியான அசைவுகளில் வைத்திருப்பதுவே அந்த வலியில் இருந்து விடுபட முடியும்.இதற்கான காரணங்கள் பல உள்ளன;
Back pain என்பது முதுகு அல்லது முதுகு பக்கங்களில் ஏற்படும் வலி ஆகும்.இந்த முதுகுவலியை பற்றிய காரணங்களுக்கு பொதுவாக தூக்கமின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது . தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் முதுகுவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது . இது ஒருசில பருவங்களுக்கு மட்டுமே தோன்றுகின்ற நோய் இல்லை அனைத்து பருவங்களிலும் திகழும். முதுகுவலிக்கு ,ஒரேஇடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது மற்றும் தவறான வழியில் தூங்குவது என்ற காரணங்களும் இருக்கின்றன .
நாம் அந்த விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட அதனை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதே ஒரு சிறந்த தீர்வாகும் .வலியிற்கான முக்கிய காரணங்களாக ,முதுகில் தாழ்ந்த lowpain , நடுத்தர mediumpain , அல்லது அதிக வலி heavypain எப்படிப்பட்ட வலியானாலும் அதனை கவனிக்க வேண்டும்.பாதிக்கப்படும் பகுதியில் கூர்மையான வலி நரம்புகளால் ஏற்படும் உணர்வுகளை நீங்கள் உணரலாம்.கால்களில் வலி கழுத்து மற்றும் தொடைகளில் பரவும். முதுகு வலி கட்டுப்பாட்டு வலி (Acute Back Pain),நிலைபேறான வலி,முக்கிய வலி (Referred Back Pain) என்று மூன்று வகையாக உள்ளது . | simple home remedies for back pain in Tamil
கட்டுப்பாட்டு வலி (Acute Back Pain) : இந்த வகை வலி பொதுவாக 1–2 வாரங்களுக்குள் தீர்க்கப்படுகின்றது.பொதுவாக ஒரு எதிர்பாராத நிகழ்வு அல்லது காயத்தினால் ஏற்படும் வலி ஆகும்.அதிகமாக சிலிர்ப்பு, உடல் உணர்ச்சிபோன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
நிலைபேறான வலி (Chronic Back Pain) : 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் வலி.ஒரே இடத்தில் அல்லது பல இடங்களில் வலி இருந்து நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.இது பொதுவாக பாதிக்கப்பட்ட பகுதியின் மூலத்தில் அல்லது தசைகளின் எதிர்ப்பு வலியின் காரணமாக இருக்கலாம்.
முக்கிய வலி (Referred Back Pain) : இது முதுகில் நேரடியாக வலி ஏற்படாது, ஆனால் உடல் எங்கும் வலி பரவுகின்றது. இது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து பரவிவரும் வலியாக இருக்கலாம்.வலி மருந்துகள் (Pain relievers) பயன்படுத்தலாம்.முதுகுக்கு அமைதியான சூழ்நிலைகள் ஏற்படுத்துதல் .
அவசர அவசரமாக திரும்புவது ,அதிக எடையுள்ள பொருட்கள் அதாவது தமது திறமைக்கு அதிக பாரத்தை சுமப்பது போன்ற அசைவுகளை தவிர்க்க வேண்டும் ,மெல்லிய அசைவுகளை மேற்கொள்வது சிறந்தது .காயம் அல்லது சரியான காரணத்தை அறிய MRI, X-ray போன்ற பரிசோதனைகளை செய்யவேண்டும் .
இந்த வழியில் இருந்து விடுபட உணவு பழக்கம் சிறந்ததாக உள்ளது .பழங்கள் மற்றும் காய்கறிகள் வலியின் போது நிவாரணம் அளிக்கின்றன .குறிப்பாக நல்ல காய்கறிகள் சுரைக்காய் , திராட்சை, மாதுளை,மாம்பழம், வெள்ளரிக்காய் ஆகிய உணவு பொருட்களை உட்கொள்ளும் பொது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் பெறப்பட்டு வலிவறாமல் இருக்க உதவுகிறது .
முதுகுவலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் யோகாசனம் போன்றவைகளை மேற்கொள்வது சிறப்பான ஒன்றாக உள்ளது. இது ஒரு சிறந்த வழியும் கூட. தினமும் காலை மாலை என முதுகு வலியை போக்கும் உடற் பயிற்சிகள் ,யோகாசனம் போன்றவைகளை அதற்காக தேர்வு செய்து செய்ய வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் காண முடியும் .தினமும் யோகாசனத்தை முறையாக காலை மாலை இருவேளை செய்து வந்தால் அது நமக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கும். | simple home remedies for back pain in Tamil
நாம் தூங்கும் போதும் , நடக்கும் போதும் அல்லது தவறான அமைப்பில் உட்கார்ந்தால், அது முதுகுவலியை அதிகரிக்க காரணமாக உள்ளது .ஆதலால் தூங்கும் போது பக்கவாட்டில் சரியான அமைப்பில் திரும்பி நாற்காலியில் நேராக அமர்ந்து வேலை செய்து,உடலை நடக்கும் போது நேராக வைத்து நடக்கவும். இந்த மாதிரி சின்ன சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் முதுகு வலி குறையும்.