மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது இவ்வளவு பெரிய ஆபத்தா?
மலம் வெளியேற்றாமல் இருந்தால் உடம்பில் இதயம் சம்பந்தமான மாரடைப்பு ஏற்படுமாம். அதுபற்றி இத்தொகுப்பில் விரிவாக காணலாம்
By - charumathir
Update: 2024-11-27 06:00 GMT
மலச்சிக்கல் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள்
தினமும் காலையில் உங்க கழிவை வெளியேற்றுவது மிக முக்கியம். இல்லையெனில் உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
மலம் | Motion Problem Side Effects
சாப்பிட சாப்பாடு செரிமானம் ஆகாமல் மீண்டும் சாப்பிடாதீங்க. கழிவு வெளியேறாமல் உங்க உடம்புல பல தொந்தரவு கொடுக்கும். அது ஹார்ட் அட்டாக் கூட வரும்.
மலம் வருவதை தடுத்தால் என்ன ஆகும் | Motion Problem In Tamil
நிறைய பேர் வெளியிடங்களை விட வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க பிடிக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும் தங்களின் வயிற்றை சுத்தம் செய்ய மலம் வெளியேற்ற முயற்சிப்பர்.
மலக்குடல் விரிசல் | Motion Problem Affecting The Body
ஒருவர் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல், தானாக முயற்சித்து பெருங்குடலில் உள்ள தசைகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றுகிறாரோ, அப்போது மலக்குடலில் உள்ள உணர்வை இழக்க நேரிடும்.
மலக்குடலை சிறப்பாக வைக்க வழிகள்:
- நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
- பால் பொருட்கள், பிரட், பாஸ்தா போன்றவற்றை அளவாக உட்கொள்ளவும்.
- தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை தவறாமல் அருந்த வேண்டும்.
- ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
- உடற்பயிற்சியில் தவறாமல் சிறிது நேரம் ஈடுபட வேண்டும்.