குறைந்த செலவில் அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு ...! இனிமேல் நாமும் பயன்படுத்துவோமா...? | Induppu benefits in tamil
இந்து உப்பு நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும்மலத்தை இளக்கும். | Induppu benefits in tamil
உப்பு(Salt) இல்லாமல் சமையல் இல்லை. சாப்பாட்டுக்கு ருசி அளிப்பதே உப்பு(Salt) தான் '' உப்பிட்ட வரை உள்ளம்வரை நினை" சொல்லுவாங்க. அப்போ நாம்ப நல்ல சத்தான உப்பு(Salt) தான் யூஸ் பண்ணும்.அது எந்த உப்பு இந்து உப்புதா.. இனிமே இந்துப்பு(Indhuppu) யூஸ் பயன்படுத்தலாம்.
இந்து உப்பு | Induppu benefits in tamil
கல்லுப்பு , தூள் உப்பு தெரியும். அது என்ன இந்துப்பு. இந்த உப்பு குழம்புல யூஸ் பண்ணா தான் உடலுக்கு நல்லது.இந்த உப்பு பார்க்க ஒரு மாரி இருக்கும் ஆனால் உடலுக்கு ஆரோக்கியமானது.உப்பு போட்டு சாப்பிட்டா தான் ரோசம் வரும் சொல்லுவாங்க கல்லுப்பு , தூள் உப்பு போட்டா உப்புச்சத்து நோய் தான் வரும்.எனவே இனிமே இந்துப்பை(Indhuppu) பயன்படுத்தலாம்.அதனால் நம்ப உடலுக்கு என்ன நன்மைInduppu benefits in Tamil என பாக்கலாம்.
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு(Indhuppu) இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்பு தான்(Indhuppu) நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது.
எரிமலைக் குழம்பின் மேற்பரப்பில் பாறைகள் போல் படிந்து கிடக்கும் உப்பிற்கு இந்துப்பு(Indhuppu) என்று பெயர். இது கனமான கட்டிகளாகவும், சிலாசித்தைப் போன்ற வேறு கற்களும் கலந்து இருக்கும். மேற்பக்கம் அழுக்கு படிந்தும் உள் பக்கம் வெண்மையாகவும் வாயிலிட்டால் கரிப்பு சுவையுடனும் இருக்கும்.
இந்து உப்பில் உள்ள சத்துக்கள் | Indhuppu ulla sathukkal in tamil
மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில்(Indhuppu), கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
இந்து உப்பை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits in tamil
1. குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு(Indhuppu), பசியைத்தூண்டும் மலத்தை இளக்கும்.
2. இந்துப்பை(Indhuppu) உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
3. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது. இந்துப்பு(Indhuppu) பித்தத்தை ஏற்படுத்தாது. பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காத்துக் கொள்ளும்.
4. தைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும்.
5. இந்துப்பு(Indhuppu) கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.
6. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பலபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும்.
7. செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்துப்பு(Indhuppu).
8. குளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
9. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
10. குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும்.
11. நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன் தைராய்டு பிரச்னைக்கும் தீர்வாக இருக்கிறது.