இதயத்தை எப்படி ஆரோக்கியமாக வைப்பதுனு தெரியலையா..? இந்த 10 வழி உங்க இதயத்துக்கு தான்..!
இதய ஆரோக்கியத்தை எப்படி இன்னும் பாதுகாக்கலாம் என்பது பற்றி இத்தொகுப்பில் காணலாம். |Heart Health Tips In Tamil;
By - charumathir
Update: 2024-11-27 05:00 GMT
இதய ஆரோக்கியம்
உங்கள் இதயத்தை பாதுகாக்கும் வழிகாட்டி
முன்னுரை
இதயம் என்றாலே காதல் சின்னம் தான் நியாபகம் வரும். ஓய்வே இல்லாமல் வேலை செய்யும் ஒரு உறுப்பு அது இதயம் தான். இதயம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்.
இதயம் ஒரு அழகிய பெயர் மட்டுமல்ல, உடலின் இன்றியமையாத உறுப்பு
இதயத்தை பாதுகாக்கும் முக்கிய வழிகள்
- தினமும் 10 நிமிட நடைப்பயிற்சி
- முறையான உடல் உழைப்பு
- தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகள்
- காலை உணவை தவறாமல் உண்ணுதல்
- மதுவிலக்கு
- ஆரோக்கியமான கொட்டைகள் சேர்த்தல்
- கடல் உணவு சேர்த்தல்
- ஆழ்ந்த சுவாசப் பயிற்சி
- தூய்மை பராமரிப்பு
- மன அமைதி
உணவு முறைகள்
- கம்பு, தினை, ஆரியம் அல்லது முழு கோதுமை டோஸ்ட்
- வால்நட்ஸ், பாதாம், வேர்க்கடலை
- மீன் மற்றும் கடல் உணவுகள்
- பழங்கள் மற்றும் காய்கறிகள்
தவிர்க்க வேண்டியவை
- பாஸ்ட் ஃபுட்
- மது அருந்துதல்
- புகைப்பிடித்தல்
- அதிக கொழுப்பு உணவுகள்
மன ஆரோக்கியம்
ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் உங்களை பற்றி எண்ணுங்கள். மனதை நிம்மதியாக வையுங்கள். மன அமைதி இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
மன அமைதியே இதய ஆரோக்கியத்தின் அடிப்படை
முடிவுரை
இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் இதயத்தை பாதுகாப்பது உங்கள் கையில் உள்ளது.