மனமகிழ்ச்சினு நினச்சி குடிக்கிறீங்க... இதுல எவ்ளோ ஆபத்து இருக்கு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க! | Alcohol dangers and effects in tamil

மது அருந்துவது கல்லீரல் கொழுப்பு சேர்க்கை, கல்லீரல் அழற்சி, மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கலாம். அதனால் உள்ள ஆபத்தை அறியலாம். | Alcohol dangers and effects in tamil

Update: 2024-11-25 11:31 GMT

ஆல்கஹால்(Alcohol)குடுச்சா என்ன ஆகும் தெரியுமா..? உடலுக்கு பாதிப்பு வரும் தெரியும். ஆனால் குடிப்ப அப்டினு சில பேர் இருப்பாங்க . ஆனால் அது உடலுக்கு நல்லதல்ல. உங்க உடம்பு வீணா போய்டும்.அதனால் என்ன பாதிப்பு பாக்கலாமா..!

ஆல்கஹால் | Alcohol dangers and effects in tamil

ஆல்கஹால்(Alcohol)என்பது மது அப்டினு சொல்லுவாங்க மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்ற வாசகம் உள்ளது.அந்த வாசகம் உண்மை தான். ஜாலி , ஒரு மனநிம்மதிக்கு குடிக்கிறாங்க. ஒரு சிலர் குடுச்சிட்டு வீட்டுல டார்ச்சர் பண்ணுவாங்க சுயநினைவு இல்லாம இருப்பாங்க. ஆனால் அதுல ஒரு ஹாப்பி.

எத்தனால் என்பது திராட்சை, பார்லி போன்றவற்றின் நொதித்தல் மூலம் தயாரிக்கப்படும் ஒரு வகை ஆல்கஹால்(Alcohol) ஆகும். எத்தனால் மூளையில் ஏற்படும் மனச்சோர்வு விளைவுகளால் போதையை ஏற்படுத்துகிறது, இது ஆல்கஹால்(Alcohol) அளவு அதிகரிக்கும் போது மன மற்றும் உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதால் அதிக அளவு மது போதை ஏற்படலாம்.இது குடிப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும்,உடல் வலியும் குறையும் .ஆனால் அதை தொடர்ந்து குடிப்பதால் உடலில் பாதிப்புAlcohol dangers and effects in tamil ஏற்படும்.என்னன்னே பாதிப்புகள் என்பதை பார்ப்போம்.

ஆல்கஹால் குடிப்பதால் வரும் ஆபத்துகள்| Drinking alcohol is injurious to health

1.கல்லீரல் பாதிப்பு | Drinking alcohol affect kidneys

அதிக அளவில் மது அருந்துவது கல்லீரல் கொழுப்பு சேர்க்கை, கல்லீரல் அழற்சி, மற்றும் கல்லீரல் சிரோசிஸ்Liver Damage போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.கல்லீரல் ரொம்ப பாதிக்கும்.அதனால் குடியை(Alcohol) நிறுத்துங்கள்.

2.இதய நோய்கள் | Alcohol affect heart

மிதமான அளவை மீறி மது அருந்துவது உயர் இரத்த அழுத்தம், இதயத் துடிப்புHeart Diseases குறைபாடு, மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

3.நரம்பியல் பிரச்சினைகள் | Can alcohol affect your neurological system

மதுவின் அதிகப்படியான பயன்பாடு மூளை செயல்பாடுகளை பாதித்து, நினைவாற்றல் குறைவு, மனநிலை மாற்றங்கள், மற்றும் நரம்புNeurological Problems சேதங்களை ஏற்படுத்தும்.

4.செரிமான கோளாறுகள் | Digestive problems after drinking alcohol

மது அருந்துவது வயிற்றுப் புண்கள், குடல் அழற்சி, மற்றும் செரிமானDigestive Problems பிரச்சினைகளை ஏற்படுத்தும்.இதனால் பசி ஏற்படாது.தொடர்ந்து குடிப்பதால்(Alcohol)  செரிமானம் பாதிப்படைந்து பிறகு அடுத்தடுத்து உறுப்புகள் பாதிக்க கூடி சாப்பிட முடியாமல் உடல்நலம் ரொம்ப மோசமாக மாறிவிடுகிறது.

5.புற்றுநோய் அபாயம் | Cancer risk alcohol

மதுவின் அதிகப்படியான பயன்பாடு வாய்வழி, குரல், கல்லீரல், மார்பகம், மற்றும் குடல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.இதனால் கேன்சர்Cancer Risk வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே ஆல்கஹால்(Alcohol) குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

6.மனநல பாதிப்புகள் | Mental health problems alcohol cause

மதுவின் அதிகப்படியான பயன்பாடு மனச்சோர்வுMental Health Disorders, பதட்டம், மற்றும் பிற மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.ஆண்கள் , பெண்கள் என அனைவரும் குடிக்கிறார்கள்(Alcohol). இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறது.பெண்கள் கர்ப்பப்பை பாதிக்க கூடும்.

7.சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் | Social and family problems along with alcohol

மதுவின் அடிமை தனிநபரின் சமூக வாழ்க்கைSocial and Family Problems, வேலை, மற்றும் குடும்ப உறவுகளை பாதிக்கக்கூடும்.பல குடும்பம் பாதிக்க காரணம் மதுப்பழக்கம் தான்.எனவே மதுப்பழக்கத்தை நிறுத்தினால் உடலும் பாதிக்காது,குடும்பமும் நன்றாக இருக்கும்.

Tags:    

Similar News