ஒரு வருடம் பயிற்சி வகுப்பு : பொதுப் பணித்துறை அறிவிப்பு
தேர்ச்சியுற்ற இன்ஜினியர்கள் ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.;
பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் (பொது) இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பொதுப்பணித் துறை தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2019, 2020 மற்றும் 2021ஆகியவருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டய Civil, EEE & ECE ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின் படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ் நிலைவிண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்க்கப்படுகின்றன.
மேலும், விவரங்களுக்கு www.boat-srp.எனும் இணையதளமுகவரியினைக் காணவும். நிகழ்நிலைவிண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறகடைசி நாள் வருகிற டிசம்பர் 25 என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.