ஓமீ மாத்திரை பயன்பாடுகள் தமிழில்
Omee Tablet Uses in Tamil - ஓமீ மாத்திரை இரைப்பையில் அமிலத்தன்மை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.;
Omee Tablet Uses in Tamil -ஓமி மாத்திரை சிறுநீர்ப்பை புண் அல்லது இரைப்பை புண் உணவுக் குழாய் , வீக்கம் மற்றும் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பது போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. முக்கியமாக, இந்த மருந்து பாக்டீரியா மூலம் ஏற்படும் அனைத்து தொற்றுகளையும் குணப்படுத்த வல்லது.
ஓமீ மாத்திரை உடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பக்கவிளைவுகள் வாயு, வாந்தி, குமட்டல், மற்றும் போன்றவை ஆகும்.
- வயிற்று வலி
- காய்ச்சல்
- மூட்டு வலி
- தொண்டை வலி
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு
- சுவாசிப்பதில் சிரமம்
- தலைச்சுற்றல்
- தசை வலி
- அயர்வு
மிகவும் அரியதாக, சில கடுமையான எதிர்மறை விளைவாக எலும்பு முறிவுகளுக்கான சாத்தியம் உள்ளது. உடலின் மெக்னீசியம் அளவுகள் குறைதல், வலிப்பு, சீரற்ற இதய-துடிப்பு, நடுக்கம், தசைப்பிடிப்பு மற்றும் பலவீனம், பாதங்கள்/கை பிடிப்புகள், தொண்டை பிடிப்பு, போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த மருந்தை 3 மாத காலத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் இன்னும் அதிகரிக்கும். மேலும், இந்த மருந்தை நீண்ட நாட்கள் உட்கொள்ளும்போது, பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, உடலின் வைட்டமின் B12 அளவை குறையக்கூடும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது:
நீங்கள் omeprazole ஒவ்வாமை இருந்தால் பயன்படுத்த வேண்டாம்
ஒரு வேளை மாத்திரை உட்கொள்ளவிட்டால், அடுத்த வேளைக்கு இரண்டாக எடுத்து கொள்ள கூடாது
இதையும் படிங்க
ஆஸ்பிரின் மாத்திரை, அசித்ரோமைசின் மாத்திரை, ஜின்கோவிட் மாத்திரை, ரனிடிடைன் மாத்திரை, பான் 40 மாத்திரை, அட்டோர்வாஸ்டடின் மாத்திரை, சைமோரல் ஃபோர்ட் மாத்திரை, டெக்சாமெத்தசோன் மாத்திரை, டல்கோஃப்ளெக்ஸ் மாத்திரை, டோலோபர் 650 மாத்திரை, ஃபோலிக்-அமில மாத்திரை, மெட்ஃபோர்மின் மாத்திரை, மான்டெக் எல்.சி மாத்திரை
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2