Aspirin Tablet Uses in Tamil-ஆஸ்பிரின் மாத்திரையின் பயன்பாடுகள்
Aspirin Tablet Uses in Tamil- ஆஸ்பிரின் மாத்திரையின் பயன்பாடுகள், அதன் பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக
Aspirin Tablet Uses in Tamil-நம் உடல்நலனை சீராக வைத்துக்கொள்ளவும், பாதிப்பு ஏற்பட்டால் குணப்படுத்தவும் நாம் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வோம்.
மருத்துவரின் ஆலோசனை எவ்வளவு முக்கியமோ, அதே போன்று நாம் பயன்படுத்தும் மருந்துகள் குறித்தும் பொதுவான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்த பதிவில் ஆஸ்ப்ரின் மாத்திரையின் பயன்பாடு, பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம் வாங்க
பயன்பாடுகள் aspirin tablet uses in tamil
பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:
காய்ச்சல், உடல்வலி, தசை மற்றும் மூட்டு வலி
மாரடைப்பு, முடக்கு வாதம்
ஒற்றை தலைவலி
பக்க விளைவுகள் aspirin tablet uses in தமிழ்
கீழ்காணும் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதே தவிர, ஆனால் எப்போதும் ஏற்படுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.
ஆஸ்துமா
தலைச்சுற்று
நீர்க்கட்டு
காது இரைச்சல்
இரைப்பை அரிப்பு
வெர்டிகோ
குமட்டல்
வாந்தி
செரிமானமின்மை
இரைப்பை உணவுக்குழாய் இரத்தம் வடிதல்
ஹெபடைடிஸ்
நாசியழற்சி
இரத்தப்போக்கு
இரைப்பை புண்
மூளை ரத்தக்கசிவு
யாரெல்லாம் ஆஸ்பிரின் சாப்பிடக் கூடாது? aspirin tablet uses in tamil
கீழ் வாதம், சிறுநீரக நோய், கர்ப்பிணிகள்,ஆகியோர் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்
இதையும் படிங்க
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2