வெறிச்சோடிய செங்கல்பட்டு காய்கறி சந்தை...

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு காய்கறி சந்தை வெற்றிச்சோடி காணப்பட்டது.;

Update: 2021-05-07 16:15 GMT

தமிழகம் முழுவதும் கொரொனாவில் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிவருகிறது இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தாக்குதலுக்கு நேற்றுவரை 2037 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனைத்தொடந்ந்து இன்று செங்கல்பட்டு பரனூரில் அமைந்துள்ள மொத்த காய்கறி சந்தையில்  தொற்று அச்சம் காரணமாக பொதுமக்களின் வருகை இல்லாமல் சந்தை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த சரக்கு வியாபாரிகளும் வியாபாரமின்றி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News