அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு

Update: 2021-05-02 04:19 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முதல் சுற்றில் திமுகவிடை குறைவான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.எஸ்.மணியன், திமுக வேட்பாளராக வேதரத்தினம் போட்டியிட்டனர். முதல் சுற்றில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் 3615 வாக்குகளையும, திமுக வேதரத்தினம் 3813 வாக்குகளை பெற்றார். முதல் சுற்றில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பின்னடைவை சந்தித்தார்.

Similar News