அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டை தொகுதியில் தோல்வியடைந்தார்
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றி.
பதிவான வாக்குகள், 193408.
திமுக:88024
அதிமுக:87118
தபால் வாக்கு 219
1025 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தேவராஜி அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் வீரமணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்..