/* */

வானிலை - Page 4

தமிழ்நாடு

பலத்த மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
வானிலை

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
வானிலை

பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்

பலத்த மழையால் ரன்வேயில் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பலத்த மழையால் மூடப்பட்டது சென்னை சர்வதேச விமான நிலையம்
வானிலை

சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம்

சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
வானிலை

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்

பலத்த மழையால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்
வானிலை

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...

மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வானிலை

கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ, வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம்...

திருவள்ளூர் முதல் கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ, வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை