காரியாபட்டியில் கலையரங்கம் : அமைச்சர் திறப்பு

காரியாபட்டியில் கலையரங்கம் : அமைச்சர் திறப்பு
X

காரியாபட்டியில், கலையரங்கை திறந்து வைத்த   தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

Kariyapatti Gallery Inauguration Minister Thangamtennarasu

காரியாபட்டி அருகே சாக்கோட்டையில் கலையரங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் சக்கரைக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய கலையரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. இதனை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார் . ஒன்றியச் செயலாளர்கள் செல்லம், கண்ணன்,பேரூராட்சித்தலைவர் செந்தில்,மாவட்டக்கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவர் கனிராஜ் ஆணையாளர் மாரியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story