திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருக்கோவிலூர் அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையம் திறப்பு
X

அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி பாண்டியன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் புறக்காவல் நிலையத்தை டிஐஜி பாண்டியன் திறந்து வைத்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!