கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
X

கண்டாச்சிபுரத்தில்  சிசிடிவி கேமராவை எஸ்பி ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் அருகே விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராவை எஸ்பி ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகே விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சிசிடிவி கேமராவை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!