போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்கள்

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்கள்
X

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்கள்

போளூர் அருகே கால்நடைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை சீரமைத்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள விலங்குகள் தண்ணீர் தேடி அலைவதை தடுக்க காட்டில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் அந்த தொட்டிகள் பாழடைந்து காணப்பட்டன.

இந்நிலையில், போளூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த தண்ணீர் தொட்டியை அப்பகுதி இளைஞர்களுக்கு சேர்ந்து சரி செய்தனர்.

தண்ணீர் தொட்டியை சரிசெய்து, நீர் நிரப்பி, கால்நடைகள் தாகம் தீர்க்க உதவிய இளைஞர்களுக்கு பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!