நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை

X
போளூர் பேருராட்சி 7 ஆவது வார்டில் திமுக வெற்றி அமுதா தனசேகரன்
By - S.R.V.Bala Reporter |22 Feb 2022 10:27 AM IST
போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை.
போளூர் பேருராட்சி 7 ஆவது வார்டில் திமுக வெற்றி
அமுதா தனசேகரன் 513 திமுக
காவேரிஜெயக்குமார் 184
போளூர் பேருராட்சி 1 ஆவது வார்டில் திமுக வெற்றி
பிவி சங்கர் அதிமுக 557
கே ரங்கதுரை திமுக 636
போளூர் பேருராட்சி 13 ஆவது வார்டில் திமுக வெற்றி
பிகே ஆறுமுகம் திமுக 306
பி பாக்யராஜ் அதிமுக 191
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu