/* */

கலசப்பாக்கம் - Page 4

கலசப்பாக்கம்

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கால் பந்து விளையாடிய...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கால் பந்து விளையாடிய கலெக்டர்
செங்கம்

‘ஜிஎஸ்டி என்ற பெயரில் பகிரங்க கொள்ளை’- இந்திய கம்யூனிஸ்டு...

ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்க கொள்ளை நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘ஜிஎஸ்டி என்ற பெயரில் பகிரங்க கொள்ளை’- இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் பகுதியில் வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணி துவக்கம்

கலசப்பாக்கம் பகுதியில் வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் பகுதியில் வாக்காளர் விவர சீட்டு வழங்கும் பணி துவக்கம்
செங்கம்

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தீவிர வாக்கு...

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்...

திருவண்ணாமலையில் நடைபெற்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்றார்

திருவண்ணாமலை ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு
செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணி வகுப்பு

தேர்தல் பாதுகாப்பு பணியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலையொட்டி  போலீசாரின் கொடி அணி வகுப்பு
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

திருவண்ணாமலை லோக்சபா தொகுதி கீழ்பெண்ணாத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
திருவண்ணாமலை

போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கினார் மாவட்ட எஸ்பி

போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ் எஸ்.பி.
கலசப்பாக்கம்

வாக்குச்சாவடி மையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது; கிராம மக்கள் சாலை...

வாக்குச்சாவடி மையத்தை பழைய இடத்திலேயே அமைக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி மையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது; கிராம மக்கள் சாலை மறியல்
கலசப்பாக்கம்

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த கலெக்டர் அறிவுரை..!

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்

வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த கலெக்டர் அறிவுரை..!