திருவண்ணாமலை: நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றி நிலவரம்
ஆரணி நகராட்சி
வார்டு எண் 1 மணி திமுக
வார்டு எண் 3 மோகன் அதிமுக
வார்டு எண் 4 பாபு திமுக
வார்டு எண் 5 சுதா அதிமுக
வார்டு எண் 7 ராமகிருஷ்ணன் அதிமுக
வார்டு எண் 8 ரம்யா அதிமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி
வார்டு எண் 1 சரஸ்வதி திமுக
வார்டு எண்2 கெஜலட்சுமி இந்திய தேசிய காங்கிரஸ்
வார்டு எண் 3 ரமேஷ் திமுக
வார்டு எண் 5 கோவேந்தன் திமுக
வார்டு எண் 6 மல்லிகா திமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ள
தேசூர் பேரூராட்சி
வார்டு எண் 1 ராதா திமுக
வார்டு எண் 2 ஹீரா திமுக
வார்டு எண் 3 ராஜேஷ் சுயேச்சை
வார்டு எண்-4 சதீஷ்குமார் திமுக
வார்டு எண் 5 கவிதா சுயேட்சை
வார்டு எண் 6 ராஜபாண்டியன் இந்திய தேசிய காங்கிரஸ்
வார்டு எண் 7 சங்கர் சுயேட்சை
வார்டு 8 எல்லம்மாள் அதிமுக
வார்டு எண் 9 விஜயலட்சுமி திமுக
வார்டு எண் 10 கிருஷ்ணவேணி திமுக
வார்டு எண் 11 வடிவேல் திமுக
வார்டு எண் 12 அமலா அதிமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ள
போளூர் பேருராட்சி
9 ஆவது வார்டில் கீதாலட்சுமி பார்த்திபன் திமுக
15 ஆவது வார்டில் ஜெ பழனி திமுக
17 சி ராம் மோகன் திமுக
11 ஆவது வார்டில் கே ஜோதி பாமக
6 ஆவது வார்டில் மீனா ரவிச்சந்திரன் காங்கிரஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu