ஆரணி - Page 2

கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பெண்ணாத்தூரில் பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடியில் கடனுதவிகள்

மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில் ரூ.10.14 கோடியில் கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.

கீழ்பெண்ணாத்தூரில் பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடியில் கடனுதவிகள்
போளூர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

போளூா் சிறப்பு நிலை பேரூராட்சிகளில் பணியாற்றும் வரி தண்டலா்கள், இளநிலை உதவியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
ஆரணி

பெரணமல்லூா் மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

மாற்றுத்திறனாளியை கொலை செய்ததாக, இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பெரணமல்லூா் மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை
ஆரணி

திருவண்ணாமலை: தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து போலீசார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பான்பர விற்பனை செய்யப்படுகிறது என கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்

திருவண்ணாமலை: தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து போலீசார் விசாரணை
திருவண்ணாமலை

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிப்காட் விரிவாக்கம் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை வருகை

கலைஞர் நூற்றாண்டை போற்றும் விதமாக முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வர உள்ளது.

முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை வருகை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாயத் தொழிலாளர்களின் தேச விரோத கொள்கையை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி

திருவண்ணாமலையில் மகா தீபத்தைக் காண வந்த பக்தர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.

திருவண்ணாமலை   அண்ணாமலையார் கோவில் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி
செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணா்வு ரதம்

திருவண்ணாமலையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த இருவார விழிப்புணா்வு ரதத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணா்வு ரதம் தொடக்கம்