கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி தாக்கிய இருவர் கைது

கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி  தாக்கிய இருவர் கைது
X
திருவள்ளூர் மாவட்டம் கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா எனக்கூறி தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்..

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவராஜ் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (36). இவரிடம் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் சம்பத் ஆகிய 2 பேரும் திமுகவுக்கு ஓட்டு போட்டியா? என கேட்டவாறு தகாத வார்த்தைகளால் பேசி, கை மற்றும் கால்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். எனவே இது குறித்து சம்பத் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!