திருவள்ளூர் மாவட்டம்: மொத்தம் 276 மில்லி மீட்டர் மழைப்பதிவு!

திருவள்ளூர் மாவட்டம்: மொத்தம் 276 மில்லி மீட்டர் மழைப்பதிவு!
X
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 276 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இரண்டாவது நாளாக திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:

திருவள்ளூர்: 36 மில்லி மீட்டர்

பொன்னேரி: 6 மில்லி மீட்டர்

பூந்தமல்லி: 43.06 மில்லி மீட்டர்

ஜமீன் கொரட்டூர்: 2.06 மில்லி மீட்டர்

திருவாலங்காடு: 38.06 மீட்டர்

பள்ளிப்பட்டு: 85.06 மில்லி மீட்டர்

திருத்தணி: 4.6 மில்லி மீட்டர்

செங்குன்றம்: 18 மில்லி மீட்டர்

பூண்டி: 16 மில்லி மீட்டடர்

தாமரைபக்கம்: 20 மில்லி மீட்டர்

சோழவரம்: 6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 276 மில்லி மீட்டர் மழை சராசரியாகவும் 19.71 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!