/* */

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 9 அடி உயர படம் வரைந்து அசத்திய மாணவர்கள்

Abdul Kalam Picture Drawing-திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 9 அடி உயரம் படம் வரைந்து அசத்தினர்.

HIGHLIGHTS

Abdul Kalam Picture Drawing
X

Abdul Kalam Picture Drawing

Abdul Kalam Picture Drawing-திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நிகேதன் தனியார் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து ஒன்பதாம் ஆண்டு நினைவை ஒட்டி பள்ளி மாணவர்கள் சார்பில் 9 அடியரமுள்ள இந்திய வரைபடம் மற்றும் அதில் அவரது உருவப்படம் வரைந்தனர். அதில் 100-க்கும் மேற்ப்பட்ட 1முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கைரேகை பதித்து அப்துல் கலாம் வழியில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருப்போம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் அப்துல் கலாமை பற்றிய சிந்தனைகளை எடுத்துரைத்து அவர்களைப் பற்றிய பாடல்கள் பாடியும், சொற்பொழி ஆற்றியும் அவரது திருவுருவப்படத்திற்கு வண்ணம் திட்டியும் மரியாதை செலுத்தினர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்திய வரைபடத்தில் அப்துல்கலாமின் உருவம் வரையப்பட்டு அதில் பள்ளியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களது கைரேகை பதித்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 3 April 2024 7:14 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...