பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மக்களிடம் குறைகளை கேட்ட திருத்தணி எம்எல்ஏ!

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மக்களிடம் குறைகளை கேட்ட திருத்தணி எம்எல்ஏ!
X

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில், திருத்தணிஎம்எல்ஏ சந்திரன், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

பொதட்டூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் திடீர் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களை சந்தித்தார். அவரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா? சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது உள்பட பல்வேறு குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் மக்கள் குறைகளை தெரிவித்ததன் அடிப்படியில், அனைத்து பிரச்சனைகளும் கூடிய விரைவில் சரி செய்து தருவதாக பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!