திருவள்ளூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பெறுப்பேற்பு

திருவள்ளூர் மாவட்ட  புதிய காவல் கண்காணிப்பாளர் பெறுப்பேற்பு
X

புதிய காவல் கண்காணிப்பாளராக பகெர்லா செபாஸ் கல்யாண். 

District Superintendent Of Police - திருவள்ளூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகெர்லா செபாஸ் கல்யாண் நேற்று பொறுப்பேற்றார்.

District Superintendent Of Police - திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வருண்குமார் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட நிலையில்.திருவள்ளூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகெர்லா செபாஸ் கல்யாண் பொறுப்பேற்றார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வருண்குமார் பணி இடமாற்றம் காரணமாக மதுரை மாவட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகெர்லா செபாஸ் கல்யாண் நேற்று திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக அலுவலகத்திற்கு வந்த அவருக்கு காவல் துறையின் சார்பாக மலர்ச்செண்டு கொடுத்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தின் 21வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!