திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 83பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 686 ஆக உள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,621 ஆகவும், இதில் 1,13,153 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!