/* */

ஜிம்களை திறக்க வேண்டும்

உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

ஜிம்களை திறக்க வேண்டும்
X

ஊரடங்கின் காரணமாக நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கலாம், ஹோட்டல், மருந்து கடைகள் போன்றவை வழக்கம்போல் இயங்கலாம் என அறிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருபவர்கள் வருமானம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

எனவே உடற்பயிற்சி செய்து மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உடற்பயிற்சி கூடத்தை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்டு இருக்கும் அனைத்து உடற்பயிற்சி கூடங்களையும் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 May 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...