திருவள்ளூரில் 1385 பேருக்கு கொரோனா - 5 பேர் பலி

திருவள்ளூரில் 1385 பேருக்கு கொரோனா - 5 பேர் பலி
X
திருவள்ளூவர் மாவட்டத்தில் 1385 பேருக்கு கொரோனா தொற்று கணடறியப்பட்டது. இதில் 5 பேர் இறந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று, 1385 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 65, 110 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 994 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 57, 633 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவித்தனர். இன்று 5 நபர்கள் உயிரிழந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 836 நபர்கள் உயிரிழந்ததாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 6641 சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!