கடம்பத்தூர் அருகே ரூ. 8 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கடம்பத்தூர் அருகே ரூ. 8 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X

திருமந்தூர் ஊராட்சி பகுதியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ரூ. 8 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை இன்று துவங்கி வைத்தார்.

கடம்பத்தூர் ஒன்றியம் திருமந்தூர் ஊராட்சி பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு இன்று தொடங்கப்பட்டது

கடம்பத்தூர் ஒன்றியம் திருமந்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையானது மண் சாலையாகவும் மற்றும் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மக்களின் கோரிக்கைகளை ஏற்று திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ரூ. 8 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை இன்று துவங்கிவைத்தார்.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!