/* */

வெங்கல் அருகே 11 இரு சக்கர வாகனங்கள் மீட்பு- 2 கொள்ளையர்கள் கைது

வெங்கல் அருகே 11இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது; இது தொடர்பாக, கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வெங்கல் அருகே 11 இரு சக்கர வாகனங்கள் மீட்பு- 2 கொள்ளையர்கள் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த வெங்கல் சுற்றுவட்டார இடங்களில் பல இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதால், தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இருவரை மடக்கி விசாரணை நடத்தியதில் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த 11இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். தொடர்ந்து நவீன், விக்னேஷ் ஆகிய இருவரை கைது செய்து, வெங்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...