மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வெற்றி

மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வெற்றி
X


மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அதற்கான சான்றிதழை பெறுகிறார்.


மதுரவாயல் தொகுதியில் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வெற்றி பெற்றார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவன வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமினை விட திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி 31,714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதற்கான சான்றிதழ்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!