கொரோனா நிவாரண நிதி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

கொரோனா நிவாரண நிதி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்
X
பூவிருந்தவல்லியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி துவக்கி வைத்தார்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் வகையில் தமிழக அரசு 4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன் முதல் தவணையாக பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்று வட்டத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதார்களுக்கு 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி துவக்கி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!