/* */

உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர் ; 50 சதவீத நபர்களுக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கையையும் விடுத்தனர்..

HIGHLIGHTS

உடற்பயிற்சி கூடங்கள் மூடல் :4 லட்சம் பேர் தவிப்பு
X

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடங்கள் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி கூடத்தை நம்பியுள்ள 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களை சந்தித்த உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தினர்:-

கொரோனா பரவல் காரணமாக உடற்பயிற்சி மூடப்பட்டதால் 7 ஆயிரத்திற்கும் மேல் உடற்பயிற்சி கூடங்கள் மூடபட்டு, அதனை நம்பியுள்ள 4 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்தனர்.


உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டாலும் வருமானமின்றி மின் கட்டணம், வாடகை தந்து வருவதாகவும்,உடற்பயிற்சி செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே அரசு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத நபர்களுக்காவது உடற்பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 4 May 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு