/* */

திருமழிசை: இன்று முதல் ஜூன் 2 வரை பகல் 10-12 மின்தடை

திருமழிசை மின் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று முதல் ஜூன் 2 வரை காலை 10மணி முதல் 12மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருமழிசை: இன்று முதல் ஜூன் 2 வரை பகல் 10-12 மின்தடை
X

திருமழிசை மின் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று முதல் ஜூன் 2 வரை காலை 10மணி முதல் 12மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில், இன்று முதல், ஜூன் 2 வரை, மின் பராமரிப்பு பணிக்காக காலை, 10:00 - 12:00 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று: திருமழிசை, லட்சுமபதி காலனி, கொட்டாமேடு, ஸ்ரீதேவி குப்பம், பிரயாங்குப்பம், கடம்பத்துார், தண்டலம், வெண்மனம்புதுார், கசவநல்லாத்துார் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும்.

ஜூன் 1 நாளை சிட்கோ / திருமழிசை, கீழானுார், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம், வதட்டூர், திருக்கோணஞ்சேரி, கீழச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என்றும், ஜூன் 2: திருவூர், புட்லுார், தொழுவூர்குப்பம், கோமதிபுரம், இந்திரா நகர், நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, கிளாம்பாக்கம், தொட்டிகலை, வீராபுரம், கல்யாணகுப்பம், பேரம்பாக்கம், கூவம் பேருந்து நிலையம், கொட்டையூர், காரணை மற்றும் குறுக்கம்பேடு ஆகிய பகுதிகளில் ஜூலை 2 காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் திருமழிசை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அளித்துள்ளார்.




Updated On: 31 May 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது