தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரிர் கைது

தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரிர் கைது
X

பைல் படம்.

தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தனியார் பள்ளியில் . இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 300 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது மகள் அங்கு 8ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி மட்டும் தனியே இருந்த நேரத்தில் சமூக அறிவியல் ஆசிரியர் ராஜ் என்பவர் வகுப்பறைக்கு வந்துள்ளார்.

மாணவி மட்டும் தனியே இருப்பதை கவனித்த அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப் பற்றி பற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது தனக்கு நேர்ந்த கொடுமையை அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வரும் தனது தாயிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பழவேற்காட்டில் பதுங்கி இருந்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி பின்னர் முதல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture